லண்டனில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்தில் ஏஞ்சல் வகை மீன் உள்ளது. 25 சென்டி மீட்டர் நீளம் உள்ள இந்த மீன், குடல் இறக்க நோயால் அவதிப்பட்டது. இதையொட்டி அதற்கு சத்திரசிகிச்சை செய்ய விலங்கியல் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த மீனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு சத்திரசிகிச்சை செய்தனர். சுமார் 30 நிமிட நேரம் சிகிச்சை நடந்த போது சுவாசிக்கும் வகையில் மீனின் உடல் மற்றும் செவுள் பகுதியில் தண்ணீர் கொட்டப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக