ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

உலகில் சோம்பேறிகள்

உலகில் சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடுகள் தொடர்பாக கருத்துக்கணிப்பொன்று அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கருத்துக்கணிப்பின்படி ஆபிரிக்க நாடான மால்டா இப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அங்கு 71.9 வீதமானவர்கள் சோம்பேறிகளாக உள்ளனர். சுவாஸிலாந்து (69 வீதம்) இரண்டாமிடத்தை வகிக்கிறது. சவுதி அரேபியா இப்பட்டியலில் (68.8 வீதம்) மூன்றாமிடத்தை வகிக்கிறது.

ஒரு வாரத்தில் 2.5 மணித்தியாலங்கள் குறிப்பிடத்தக்க உடலுழைப்பில் ஈடுபடாதவர்கள் சோம்பேறிகளாக, செயலற்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

122 நாடுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இருந்து பிரிட்டன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. அங்கு சோம்பேறிகளின் சதவீதம் 63.3 ஆகும்.

இதேவேளை சோம்பேறிகள் குறைந்த நாடாக கிரீஸ் காணப்படுவதாக மேற்படி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் 15 வீதமானவர்களே செயல்களற்றவர்களாக காணப்படுகின்றனர்.

அமெரிக்கா இப்பட்டியலில் 46 ஆவது இடத்தில் காணப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக ஆண்களைவிட பெண்கள் அதிக செயலற்றவர்களாக காணப்பட்டுள்ளனர்.

முதல் 20 இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல்

1 மால்டா: 71.9மூ

2 சுவாஸிலாந்து: 69.0மூ

3 சவுதி அரேபியா : 68.8மூ

4 சேர்பியா: 68.3மூ

5 ஆர்nஜன்டினா: 68.3மூ

6 மைக்குரோனிசியா: 66.3மூ

7 குவைத்: 64.5மூ

8 பிரிட்டன்: 63.3மூ

9 ஐக்கிய அரபு குடியரசு: 62.5மூ

10 மலேசியா: 61.4மூ

11 ஜப்பான்: 60.2மூ

12 டொமினிக்கன் குடியரசு: 60.0மூ

13 நமீபியா: 58.5மூ

14 ஈராக்: 58.4மூ

15 துருக்கி: 56.0மூ

16 சைபிரஸ்: 55.4மூ

17 இத்தாலி: 54.7மூ

18 அயர்லாந்து : 53.2மூ

19 தென் ஆபிரிக்கா 52.4மூ

20 பூட்டான்: 52.3மூ

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல