விளையாட ஒரு பந்தைக் கொடுத்தால் சமர்த்தாக விளையாடும் பூனைகள், இப்போது அடுத்த கட்டமாக ஐபேட் கேட்கத் தொடங்கிவிட்டன. இதற்குக் காரணம், பூனைகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் லிட்டில் ஹிக்கப் என்ற விஞ்ஞானி பூனைகள் விளையாடும் விதத்தில் ஒரு ஐபேட்டை உருவாக்கி இருக்கிறார்.
இந்த ஐபேட்டின் முதல் விளையாட்டில் மௌசின் பொயிண்டர் வேகமாக ஓடும். அதை இப்பூனைகள் பிடிக்க வேண்டும். பூனைகள் அதைத் தொடுகையில் அவற்றின் பாதங்களின் வடிவங்கள் வண்ணத்துடன் அதில் விழும். இது பூனைகளை ஆச்சரியப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக