செவ்வாய், 29 ஜனவரி, 2013

1000 பவுண் தங்கச் சாமி (படங்கள் இணைப்பு)

தங்கச் சாமி என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் கண்டி கால்தென்ன ஸ்ரீ பத்திர காளியம்மன் தேவஸ்தான பிரதம குரு காமினி ஆனந்த சுவாமி.

கம்பளை இந்து மத்திய கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட இவர் 1000 பவுண்களுக்கு மேற்பட்ட தங்க நகைகளை உடலில் அணிந்து காணப்பட்டார்.

வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுத்தமைக்காக பக்தர்கள் தந்த நகைகள் இவை என்று தங்கச் சாமி கூறுகின்றார்.

இவர் ஒரு கொடை வள்ளலாகவும் ஊரிலும், அண்டிய இடங்களிலும் அறியப்படுகின்றார்.

கம்பளை இந்துக் கல்லூரியைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களையும், 200 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்களையும் வைபவத்தில் வைத்து தங்கச் சாமி வழங்கி உள்ளார்.







Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல