திங்கள், 25 பிப்ரவரி, 2013

வடக்கு, கிழக்கில் ரோ ஊடுருவல்!

இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த உளவாளிகள் பலர் சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் ஊடுருவி உள்ளனர் என்று குடிவரவு - குடியகல்வு திணைக்களத்துக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.

இவர்கள் நாட்டுக்குள் பிரவேசித்த பின் வடக்கு, கிழக்கு உட்பட பல இடங்களிலும் புடைவை வியாபாரிகள், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் போல நடந்து கொள்கின்றனர் என்று தெரிகின்றது.

இந்நிலையில் இவர்களை மடக்கிப் பிடிக்கின்ற நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினருடன் சேர்ந்து திணைக்களம் முடுக்கி விட்டு உள்ளது.

இராணுவம், பொலிஸ், விசேட அதிரடிப் படை ஆகியன இவர்கள் விடயத்தில் உஷார்ப்படுத்தப்பட்டு உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல