கூகுள் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள். கூகுள் டூல்பார் சர்ச் பாக்ஸில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடுங்கள். பின்னர் கிடைக்கும் மெனுவில் Clear History என்பதில் கிளிக் செய்திடவும்.
உங்கள் டூல்பார் எந்த சர்ச் ஹிஸ்டரியையும் சேவ் செய்திடக் கூடாது என எண்ணினால், வலது மேலாக உள்ள பைப் ரிஞ்ச் ஐகானில் கிளிக் செய்திடவும். இதில் சர்ச் (Search) என்னும் டேப்பினைக் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Store search history on my computer என்பதற்கு எதிராக உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இறுதியாக Save என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், அதனைத் திறந்து Ctrl+Shift+Delete பட்டன்களை ஒருசேர அழுத்தவும். அடுத்து, History மற்றும் Form data என்ற செக் பாக்ஸ்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் Delete என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்த பின்னர், டூல்ஸ் (Tools) மெனு செல்லவும். அல்லது AltT என்ற கீகளை அழுத்தவும். அடுத்து History என்பதனைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர் Clear Recent History என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Time range என்பதன் அருகே உள்ள கீழ்விரி மெனுவினைக் கிளிக் செய்திடவும். அதில் எந்த கால அளவில் உள்ள ஹிஸ்டரியை நீக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து குறிக்கவும். அடுத்து Details என்பதன் அருகே உள்ள மெனுவினைக் கிளிக் செய்து பெறவும். அடுத்து Browsing & Download History மற்றும் Form & Search History என்று உள்ளவற்றின் எதிரே டிக் அடையாளங்களை ஏற்படுத்தவும். அடுத்து Clear Now என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
உங்கள் சர்ச் பாரில் உள்ள வெப்சைட் முகவரிகள் அனைத்தும் நீக்கப் பட்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக