திங்கள், 25 பிப்ரவரி, 2013

புலம்பெயர் தமிழர்கள் பயோடேட்டா

பெயர் :புலம்பெயர்தமிழர்கள்

இயற்பெயர் :இலங்கைத்தமிழர்

நிரந்தர தலைவர் :அப்படி இதுவரை எவனும் நிலைத்து நின்றதில்லை

துணைத் தலைவர்கள் :உருத்திரகுமார், நெடியவன்

இணைத் தலைவர்கள் :வை.கோ, சீமான், நெடுமாறன் போன்ற தமிழகத்தில் உள்ள வேலைவெட்டி இல்லாதவர்கள்

வயது : 31 அல்லது 33 ஆக இருக்கலாம்

தொழில் :தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது,

உபதொழில் :புலம்பித்திரிவது, எதுக்கெடுத்தாலும் புலிக்கொடியை தூக்கிப்பிடிப்பது,

பலம் : ஒற்றுமை & தமிழர் பாரம்பரியங்களை காக்க முற்படுவது.

பலவீனம் : ஒற்றுமையின்மை, எப்பொழுதும் அடுத்தவர் செய்வார் என நம்பி காத்திருப்பது, அப்படி செய்தாலும் அதில் திருப்திப்படாமல் குற்றம் குறை கூறுவது,

நீண்ட கால சாதனை :தனி தமிழீழத்திற்கு ஆதரவாக இருப்பது

சமீபத்திய சந்தோசம் :அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம்

நீண்ட கால எரிச்சல் : கருணா, டக்ளஸ்

சொத்து மதிப்பு :போதுமான அளவிற்குமேல்,

நண்பர்கள் :இதுவரை அப்படி யாரும் இல்லை. இப்பொழுதுதான் நண்பர்களை தேடத்தொடங்கியுள்ளார்கள்.

எதிரிகள் :தமிழீழத்திற்கு எதிரான அனைவரும்

ஆசை : தமிழீழம்

நிராசை : தமிழீழம்

பாராட்டுக்குரியது : நிரந்தர ஒற்றுமை

பயம் : சக்கரைவியாதி, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் ....

கோபம் : ராஜபக்ச குடும்பம்

காணாமல் போனது :உற்சாகம்

புதியவை : நாடுகடந்த தமிழீழ அரசு

சொந்த கருத்து : இதுவரை எதுவும் இல்லை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல