கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற சேவையான ஜிமெயில் என்ற ஈமெயில் வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்தியிருப்பீர்கள். இன்றைய கூகுள் அறிவிப்பின்படி, ஜிமெயில் சேவையின் மொபைல் போன்களுக்கான பயன்பாடு அதிகரித்திருப்பதால் இந்தியாவின் 6 மொழிகளில் இனிமேல் ஈமெயில் படிக்கலாம். அதில் நம்ம தமிழும் இணைகிறது.
கூகுள் அறிவிப்பின்படி, "இந்தியாவில் மொத்தமாக 100க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. முக்கியமான மொழிகளில் முதலில் எங்களுடைய சேவையை தொடங்குவோம்."
இன்றிலிருந்து இந்தச் சேவையை பெறலாம் என கூகுள் அறிவித்தது. ஆனால் இதை மொபைல் போன்களில் மட்டுமே பயன்படுத்த முடியுமாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்களேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக