1.இப்ப எடுத்து ஓட்டுடா பாப்போம்...என்கிறது எனது பைக்
2. மூணு கொய்யா 5 ருபா! மச்சி, எப்பவுமே ஃபரேக்ஃபாஸ்ட் ஃபுருட்ஸ் தான் சாப்டணும்னு டிவில டாக்டர் சொன்னாரு
3.கடனுதவி செய்த நண்பனிடம் "மச்சி,நா இத மறக்கவே மாட்டேன்டா
4.மச்சி தம் அடிச்சா நுரையிலுக்கு ஆபத்தாம்டா! விட்ருவோமா?
5.மிஸ்டு கால் .
6.செல்ஃப் சேவிங்
7.காலி பீர் பாட்டில்களையெல்லாம் எடைக்கு போட்டு ஒரு பீர் தேத்தலாம்'ன்னு மாஸ்டர் பிளான் போடுறது
8.எவ்வளவு லிட்டர் பெட்ரோல் சார் போடணும்.? 30ரூக்கு போடுங்க போதும்
9."நல்லா வாழ்ந்த மனுஷன்.. இப்ப பாரு, ஒன்னுமே இல்லாம் நிக்குறான்" என்ற உள்மனதின் குரல் செவியை வந்தடையும் நாள்
10.ஆட்டோ'வா வேணாம் டார்லிங்!!.. உன்கூட பேசிகிட்டே நடந்து போற சுகமே தனி..
@ களவாணி பய
முகநூல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக