திங்கள், 29 ஜூலை, 2013

அளவுக்கதிகமாக குண்டாக இருப்பதால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்

சமையல்கலை நிபுணர் ஒருவருக்கு நியூஸிலாந்து உத்தரவு

அள­வுக்­க­தி­க­மான நிறை கார­ண­மாக நப­ரொ­ரு­வரை நாட்டை விட்டு வெளி­யேற நியூஸி­லாந்து உத்­த­ர­விட்­டுள்­ளது.

300 இறாத்தல் நிறை­யு­டைய அல்பேர்ட் புயிடென்ஹுயிஸ் என்­ப­வ­ரையே நாட்டை விட்டு வெளி­யேற நியூ­ஸி­லாந்து உத்­த­ர­விட்­டுள்­ளது.

அவர் 2007 ஆம் ஆண்டில் தென்னா பிரிக்காவிலிருந்து நியூ­ஸி­லாந்­திற்கு வரு­கையில் அவ­ரது நிறை 352 இறாத்­த­லாக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் நியூ­ஸி­லாந்தின் கிறிஸ்ட்சேர்ச் நகரில் வசித்து வரும் அல்­பேர்ட்டின் அள­வுக்­க­தி­க­மான நிறையை காரணம் காட்டி அவ­ரையும் அவ­ரது மனைவி மர்தி­யையும் நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தற்கு நியூஸி­லாந்து அதி­கா­ரிகள் உத்­த­ர­விட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் அல்பேர்ட் ஆக்லான்ட் நகரில் வசிக்கும் தனது சகோ­த­ரியின் வீட்டில் தங்­கி­யி­ருந்து தனக்கு வழங்­கப்­பட்ட உத்­த­ர­வுக்கு எதி­ராக போராட முடி­வெ­டுத்­துள்ளார்.

அமெ­ரிக்கா, மெக்ஸிக்கோவுக்கு அடுத்து உலகில் பருமனானவர்களை அதிகளவில் கொண்ட நாடாக நிஸி­சிலாந்து விளங்குகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல