தேனி: தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த எஸ்.வி. முஹமது மஜீத் அவர்களின் பேத்தி சிறுமி பவுசியா SLE - Systemic Lupus Erythematosus எனப்படும் Auto Immune Disease எனும் நோயினால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதியுற்று வருகிறார்.
ஆரம்பதில் போதிய பண வசதியில்லாததால் இந்நோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் பழுதடைந்த நிலையில் கடந்த ஆண்டு சிலரின் உதவியால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே சிறுமி பவுசியாவால் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை உள்ளது. சிகிச்சைக்கு மாதம் ரூ. 15000.00 செலவாகும் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
லாரியில் உதவியாளராக பணிபுரியும் பவுசியாவின் தகப்பனாரால் இந்த மருத்துவச் செலவை செய்திட முடியாமல் தவிக்கிறார். ஆகையால் அனைவரும் சிறுமி பவுசியாவின் மருத்துவத்திற்காக உதவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட நோய்க்கு நவீன சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைகளைப் பற்றி யாருக்காவது தெரியுமானால் முஹமது மஜீத் அவர்களுக்கு தெரிவிக்கவும். அவரை 0091 96003 97972 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சிறுமிக்கு உதவ விரும்புவர்கள் மஜீத் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பலாம்.
வங்கி கணக்கு விபரங்கள்
Account No. 017601000014670
Name: S.V. MOHAMED MAJEED
INDIAN OVERSEAS BANK
CUMBUM BRANCH
Branch Information
IFSC Code : IOBA0000176
Branch Code : 176
Branch Name : Cumbum
Door No : 560
Building : HAMEED MERIDIAN
Street Name : I FLOOR, L F ROAD
City Name : CUMBUM
District Name : THENI
State Name : TAMIL NADU
Pincode : 626516
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக