இலங்கைக்கு வருகைதந்திருந்த ஜேர்மன் யுவதியை கடந்த 10 தினங்களாக காணவில்லை என்று கல்கிஸை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த யுவதி ஐந்து மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு சென்றுள்ளார்.
தன்னுடைய மகளை கடத்தி சென்றிருக்கலாம் என தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
குறித்த யுவதியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் பெயரையும் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக