தாயால் தவறுதலாக மின் உயர்த்தி உபகரணத்தில் தனித்து விடப்பட்ட பாலகனை 10 வயது சிறுமியொருவர் அடித்து, உதைத்து மாடியிலிருந்து தூக்கி வீசி படுகொலை செய்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. தென் மேற்கு சீனாவில் சொங்கிங் நகரைச் சேர்ந்த மேற்படி தாயார் யுவன்யுவான் என்ற தனது 2 வயதுக்கும் குறைவான வயதுடைய பாலகனை சம்பவ தினம் தள்ளு வண்டியில் வைத்து மின்னுயர்த்தி உபகரணத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் மின்னுயர்த்தி உரிய மாடிப்பகுதியை அடைந்ததும் அதிலிருந்து வெளியேறிய வேளை அதன் கதவு மூடியுள்ளது. இதனால் தள்ளுவண்டியிலிருந்து குழந்தை அதனுள் சிக்கியுள்ளது. இந்நிலையில், மேல் நோக்கி நகர்ந்த அந்த மின்னுயர்த்தியில் பிரவேசித்த 10 வயது சிறுமி அந்த பாலகனை அடித்து உதைத்து மாடி மாடத்திலிருந்து வீசியுள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி. கண்காணிப்பு வீடியோ கருவியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக