ஞாயிறு, 18 மே, 2014

பாப்பரசரை முத்தமிட்டு அவரது கன்னத்தை தடவிய விசேட தேவையுள்ள இளைஞர்

பாப்­ப­ரசர் பிரான்ஸிஸ் சென்­ பீற்றர்ஸ் சதுக்­கத்­தி­லான தனது வாராந்த கூட்­டத்தின் போது விசு­வா­சி­களை முத்­த­மி­டு­வதும் கட்­டி­ய­ணைப்­பதும் வழ­மை­யா­க­வுள்­ளது.



ஆனால் புதன்­கி­ழமை இடம்பெற்ற கூட்­டத்தில் விசேட தேவை­யுள்ள இளைஞர் ஒருவர் 77 வய­தான பாப்­ப­ர­சரை முத்­த­மிட்டு அவ­ரது கன்­னத்தை தடவி தலையை தேய்த்து தனது அன்பை வெளிப்­ப­டுத்­தி­யமை அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்துள்ளது. இதன் போது பாப்­ப­ரசர் அந்த இளை­ஞரின் கரத்தை பற்றி அவ­ருக்கு ஆசி வழங்­கினார். பாப்­ப­ரசர் ஒவ்­வொரு புதன்கிழ­மையும் 30 நிமி­டங்­களை யாத்திரிகர்களை சந்திப்பதற்கு இவ்வாறு செலவிடுவது வழமையாகும்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல