புதன், 7 ஜனவரி, 2015

லங்காசிறியின் பொய் முகம் அம்பலம் (காணொளி இணைப்பு)

பொய்களை கட்டவிழ்த்து வரும் பிழைப்புவாத வியாபார இணையத்தளமான லங்காசிறி ஜனாதிபதி மஹிந்த பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது மட்டக்கிளப்பில் நடந்த கூட்டத்தில் நாங்கள் சிங்களம் நானும் சிங்களம் கேட்டுகொண்டு இரு தமிழனே கேட்டுக் கொண்டு இருக்க முடியாவிட்டால் போ.. இப்படி மஹிந்த பேசியதாக அந்த செய்தி கூறுகிறது.



ஆனாலும் அந்த கூட்டம் 2010 இல் வவுனியாவில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசிய பேச்சு அது.

ஆனால் உண்மையில் தமிழில் பேசியதற்காக கூச்சலிட்ட சிங்களவர்களை வெளியில் போகச் சொல்லி மஹிந்த 2010 ஆம் ஆண்டில் வவுனியாவில் பேசிய பேச்சையே திரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.செத்த வீட்டு செய்திகளில் பிழைப்பு நடத்தும் லங்காசிறியின் கேவலங்கெட்ட நாடகம் இது.

இந்த உண்மையை மஹிந்தவுக்கு எதிரான சில முகநூல் நண்பர்களும் தேடிக் கண்டு பிடித்து முகலூலில் பதிவு செய்துள்ளனர்.

 தாய்நாடு இணையம்



Source: thainaadu
image: google
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல