புதன், 7 ஜனவரி, 2015

ஜேர்மனியில் இஸ்லாமியமயமாக்கம் தொடர்பில் எதிர்ப்பாளர்களும் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம்

Participants of an alternative rally use brooms as they protest against a demonstration called by anti-immigration group PEGIDA, a German abbreviation for "Patriotic Europeans against the Islamization of the West", in Dresden January 5, 2015. REUTERS/Fabrizio Bensch

ஜேர்­ம­னி­யெங்கும் இஸ்­லா­மியமயமாக்­கத்­திற்கு எதி­ரான குழு­வி­னரின் ஆத­ர­வா­ளர்­க­ளாலும் எதிர்ப்­பா­ளர்­க­ளாலும் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்­டன.



அந்­நாட்டில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இஸ்­லா­மி­ய­ம­ய­மாக்­கத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்து வாராந்தம் ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இந்­நி­லையில் திங்­கட்­கி­ழமை டிரேஸ்ட்னில் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­ட­மொன்றில் மட்டும் சுமார் 18,000 பேர் வரை கலந்­து­கொண்­டனர்.

இதை­யொத்த ஆர்ப்­பாட்­டங்கள் பெர்லின், ஸ்ருட்காட் உள்­ள­டங்­க­லான நகர்­க­ளிலும் நடத்­தப்­பட்­டது.

பெர்லின் நகரில் இஸ்­லா­மி­ய­ம­ய­மாக்­கத்­திற்கு எதி­ரான குழு­விற்கு ஆத­ர­வா­ன­வர்கள் ஊர்­வ­ல­மாக செல்லத் திட்­ட­மிட்ட பாதையை அவர்களது எதிர்ப்பாளர்களான சுமார் 5,000 பேர் மறியல்செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல