முகத்தில் ஆண்களைப் போன்று முடி வளரும் விநோத பாதிப்புக்குள்ளான பெண்ணொருவர் மணப்பெண் அலங்கார புகைப்படங்களுக்காக காட்சியளித்து பொதுவான அழகு விதிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் பேர்க் ஷியர் பிராந்தியத்தைச் சேர்ந்த ஹர்னாம் கோர் என்ற 23 வயது யுவதியே முகத்தில் முடி வளரும் விநோத பாதிப்புக்குள்ளாகி தாடி, மீசையுடன் காணப்படுகிறார்.
அவருக்கு அவரது 11 ஆவது வயது முதற்கொண்டு இவ்வாறு முகத்தில் முடியை வளர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தென் லண்டனைச் சேர்ந்த புகைப்படக்கலைஞரான லூஸியா கோல்தேர்ஸ்ட், ஹர்னாமின் முகத்தில் வளர்ந்துள்ள முடி அகற்றாது அவரை மணப்பெண் கோலத்தில் தோன்றச் செய்து கலையம்சம் மிக்க மணப்பெண் புகைப்படங்களை எடுத்து புதுமை படைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக