வியாழன், 29 ஜூன், 2017

Can swallowing live fish cure asthma? (Video)

 No. But these people think so
Share |

சாமுராய் வாள் எப்படி உருவாகிறது? சுவாரஸ்ய தகவல்கள்

சாமுராய் வாள் எவ்வாறு உருவாகுகிறது?

பண்டைய ஜப்பானியப் போர் வீரர்களான சாமுராய்கள் பயன்படுத்தும் வாட்களை பாரம்பரியம் மிக்க முறையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எஞ்சிய குடும்பங்களில் ஒன்று, ஜப்பானின் கியூஷு தீவில் வசித்து வருகிறது.

கத்தியைத் திருடிய கனடா காகம், தபால் ஊழியரைத் தாக்கி, தபால் சேவையை நிறுத்தியது

`காக்கா மூக்குல கத்தியிருக்க` !
கனடாவில் கிழக்கு வான்கூவர் நகரத்தில் தபால் ஊழியரை கேனக் (Canuck ) என்றறியப்படும் ஒரு காகம் தாக்கியதை அடுத்து அந்த பகுதிக்கு தபால் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

புதன், 28 ஜூன், 2017

பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'

 செரீனா வில்லியம்ஸ்
கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார்.

மீண்டும் மனைவியை மறந்த தனுஷ்!

பவர் பாண்டி படத்தின் ஆடியோ விழாவில் தனுஷ் தனது அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோருக்கு மட்டும் நன்றி சொன்னார். மாமனார் ரஜினி, மனைவி ஐஸ்வர்யா என அந்தக் குடும்பத்து பெயர்கள் எதையும் சொல்லவில்லை.

செவ்வாய், 27 ஜூன், 2017

சர்வதேச பயங்கரவாதி சையது சலாவுதீன் பின்னணி....

இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரில் தாக்குதல்களை அரங்கேற்றி வரும், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சலாவுதீனை சர்வதேச பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அவரின் பின்னணி என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

திங்கள், 26 ஜூன், 2017

ஜெர்மனியில் திடீரென தாக்குதல்! தாய்லாந்து மன்னரை அதிரவைத்த பொம்மைத் துப்பாக்கி


தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் வாஜிராலங்கோர்ன் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்தது. பின்னர், விசாரணையில் சிறுவர்களின் பொம்மைத் துப்பாக்கி எனத் தெரியவந்தது.

சனி, 24 ஜூன், 2017

உலகின் முதல் செக்ஸ் ஸ்கூல் துவங்கப்பட்டது!

யல்வா மரியா தாம்ப்சன் எனும் பெண்மணி உலகின் முதல் செக்ஸ் பள்ளியை வியன்னாவில் துவக்கியுள்ளார். இந்த பள்ளியில் செக்ஸ் சார்ந்த சந்தேகங்கள், சிறந்த காதலர்களாக திகழ்வது எப்படி என கற்றுத்தரப்படும் என மரியா தாம்ப்சன் கூறியுள்ளார்.

வெள்ளி, 23 ஜூன், 2017

விபத்து ஆனதும் ஆவியாக மாறிய இளைஞன், தானாக ஓடிய அவரின் பைக்..!- (வீடியோ)

பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் சாலை ஒன்றில் ஆளில்லாமல் பைக் ஒன்று செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இளவரசி டயானா கொலை செய்யப்பட்டார்

நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் நான் தான் டயானாவைக் கொன்றேன் என்று ஏஜென்ட் ஜான் ஹோப்கின்ஸ் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். என்னுடைய பணிக்காலத்தில் பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரை கொன்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 22 ஜூன், 2017

மனிதனே மாடாக மாறி ஏர் உழும் ஏழை விவசாயின் பரிதாப நிலை

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், சாலம்பாத் கிராமத்தில் வசிக்கும் சீதாராம், மற்ற விவசாயிகளைப் போலவே வயலை உழுகிறார் சாகுபடி செய்வதற்காக. தன்னிடம் இருக்கும் ஒரு எருமையை ஏரில் பூட்டி, மற்றொரு எருமைக்கு பதிலாக தன்னையே ஏரில் பூட்டிக் கொண்டு உழவு செய்கிறார். ஏர் ஓட்டுவது யார்? அவரது மனைவி முன்னி தேவி.

புதன், 21 ஜூன், 2017

குளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை துடிதுடித்துக் காப்பாற்றும் தாய் (காணொளி)

குளத்தில் சிக்கிய குட்டி யானை குதித்துக்காப்பாற்றிய அம்மா யானை

யானைகள் தண்ணீரை சோதிக்க விரும்பினால் அவை தம் துதிக்கையை அதற்கு பயன்படுத்தும்.

செவ்வாய், 20 ஜூன், 2017

ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற விரும்பி குழந்தையை அந்தரத்தில் தொங்கவிட்ட தந்தை கைது

 image source: Al Arabia
சமூகவலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக, வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

திங்கள், 19 ஜூன், 2017

திருமணத்திற்கு பின் மினி ஸ்கிர்ட் அணியக்கூடாதா?

என் சேலை முந்தானையின் வண்ணம்..

என் குட்டைபாவாடையின் நீளம்..

என் சுடிதாரின் கை அல்லது ஸ்லீவ் இல்லாத மாதிரி..

என் சட்டையின் பாக்கெட்..

விண்ணில் பிரசவம் - குழந்தைக்கு வாழ்நாள் இலவச விமான பயண சலுகை !

செளதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலுள்ள டம்மாம் நகரிலிருந்து கொச்சிக்கு வந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பிறந்த குழந்தை வாழ்நாள் முழுவதும் இலவசமாக தங்களது விமானத்தில் செல்லலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகள் ?

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குலில் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தமா

இந்தத் தலைப்பு எம்மில் பலருக்கு ஒரு புதிய செய்தியாக இருக்கலாம். சிலருக்கு அதிர்ச்சியான ஒரு செய்தியாகக்கூட இருக்கலாம். ஆனால் இப்படியான ஒரு செய்தி சில மேற்குலக ஊடகங்களிலும், பயங்கரவாதம் பற்றிய பல ஆய்வுக் கட்டுரைகளிலும் சில வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்படிட்டிருந்ததை நாம் மறுத்துவிட முடியாது.

டுவிட்டரில் அதிக பாலோயர்களை வைத்துள்ள பிரபலம்

வலைத்தளமான டுவிட்டரில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் பாலோயர்களை அமெரிக்க பாடகியான கடி பெர்ரி வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைவருக்கும் நன்றி: லண்டன் தீ விபத்தில் பலியான தம்பதி உருக்கம்..!!

லண்டனில் உள்ள 27 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஞாயிறு, 18 ஜூன், 2017

தமிழ் திருமணம் - மாப்பிளை வெள்ளையர்


Share |

கோடரி கொலை வழக்கு விசாரணை கொடிய ஸ்ரீலங்கா தமிழ் கும்பல்கள் ஐக்கிய இராச்சியத்தினுள் தம்முள்; சண்டையிடுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது

 Clockwise from top left: Prashad Sothalingham, Sugan Selvarajan, Sivakaran Ockersz and Visuparathan Dayaparan

மே 2009ல் ஸ்ரீலங்காவில் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் 25 வருடங்களுக்குப் பின்னர், தீவின் தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கிளர்ச்சிக் குழுவை தோற்கடித்ததுடன் முற்றுப்பெற்றது. சமீப வருடங்களில் ஆயிரக்கணக்கான ஸ்ரீலங்காத் தமிழர்கள் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தார்கள் மற்றும் அதில் ஒரு சிறிய சிறுபான்மைக் குழுவினர் உணர்வற்றவர்களாக தரம் தாழ்ந்துள்ளார்கள் என்பதை அவர்கள் வளர்த்துவரும் வன்முறைகள் சாட்சி பகர்கின்றன.

சி.விக்கு சம்பந்தன் அவசர கடிதம்

Share |

இது எப்படி இருக்கு?

 மாபெரும் கிரிமினல்  குற்றவாளியை கடவுளாக வணக்கும்  ஒரு நீதிபதியை உலகத்தில் எங்குமே பார்திருக்கமுடியாது.

Share |

சனி, 17 ஜூன், 2017

உங்கள் பேஸ்புக், கூகுள் & ட்விட்டர் ப்ரொபைலை டவுண்லோடு செய்வது எப்படி?

பேஸ்புக்:

மிகவும் பிரபலமான சமூக நெட்வொர்க் பேஸ்புக், இவை உங்கள் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துகொள்ள உதவியாக உள்ளது. மேலும் பல்வேறு உரையாடல்கள், செய்திகள் பேன்றவற்றை இதில் மிக எளிமையாக பார்க்க முடியும்.

வாட்ஸ்ஆப்பில் ஆட்டோமெட்டிக்காக போட்டோக்கள் டவுன்லோட் ஆவதை தடுப்பது எப்படி?

வாட்ஸ்ஆப் 2009 ஆம் ஆண்டு ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகிய இருவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் ஏற்கவே பணி புரிந்தவர்கள். இவர்கள் யாஹூ நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் பேஸ்புக் நிறுவனத்தில் பணி புரிவதற்காக விண்ணப்பித்திருந்தனர். எனினும் அது பேஸ்புக் நிறுவனத்தால் புறக்கணிக்கப்பட்டது.

செவ்வாய், 13 ஜூன், 2017

உள்ளாடை அணிந்து நிகழ்ச்சி நடத்தச் சொன்னவருக்கு பெண் தொகுப்பாளர் கொடுத்த பதிலடி!

பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பொதுவெளியில் விமர்சிப்பது ஆணாதிக்க சமுதாயத்தின் வழக்கம். 'பொது இடங்களில் பெண்கள் ‘நாகரிகமான’ உடைகள் அணிய வேண்டும்; லெக்கிங்ஸ் அணியக் கூடாது' என்பது போன்ற பல அறிவுரைகளை அள்ளி வழங்குவார்கள். ஆடைகளோடு சம்பந்தப்படுத்தி நடத்தையைக் கேலி செய்யும் ‘ட்ரோல்’ கலாசாரம், இன்று பரவலாகி வருகிறது. நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படையில் இணையத்தில் ’ட்ரோல்’ செய்யப்படுவது குறித்து சமீபத்தில் 'மிரர் நெள' என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது.

3-வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 18 மாத கைக்குழந்தை.. (வீடியோ)

ஹைதராபாத்தில் பிறந்து 18 மாதம் ஆன குழந்தை 3வது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 12 ஜூன், 2017

MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு

உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோதமான விளம்பரம்: மணமகன் அதிஸ்டசாலியா?

Share |

`ஆண்களே அடக்கமாக அமருங்கள்` தெரிவிக்கும் ஸ்பெயின்

ஸ்பெயின் தலைநகர் மேட்ரீட்டில், பொதுப் போக்குவரத்துகளில் சக பயணிகள் இருக்கைகளை ஆக்கிரமிப்பது போல், ஆண்கள் காலை பரப்பிக் கொண்டு அமருவதற்கு எதிராக, போக்குவரத்து அதிகாரிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

ஞாயிறு, 11 ஜூன், 2017

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றத்தைப் போக்க இத ட்ரை பண்ணுங்க...

என்ன தான் பிரஷ் செய்தாலும், சிறிது நேரத்திலேயே வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதனால் மற்றவர்களின் அருகில் சென்று பேச தயக்கமாக உள்ளதா? தற்போது நிறைய பேர் வாய் துர்நாற்றத்தால் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இதனால் தன் துணைக்கு கூட முத்தம் கொடுக்க முடியாமல் சங்கடத்திற்கு உள்ளாகின்றனர்.

சனி, 10 ஜூன், 2017

தினமும் கண்ணை கவனி!

நீங்கள் தினமும் கம்ப்யூட்டரோடு உறவாடுகிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் ஏற்படலாம். இது என்ன பிரச்னை, எப்படி தவிர்க்கலாம்?

சென்ற நூற்றாண்டை எலெக்ட்ரிகல் யுகம் என்று சொன்னால் இந்த நூற்றாண்டை எலக்ட்ரானிக்ஸ் யுகம் என்று சொல்லலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட புரட்சி நம் நவீன வாழ்வையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இன்று கைகளில் செல்போன் இல்லாதவர்களே இல்லை. டி.வி., கணிப்பொறி, லேப்டாப், டேப்லெட் என விதவிதமான எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின

உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

வெள்ளி, 9 ஜூன், 2017

பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை

கலப்பட பொருட்கள் பற்றிய அறிவு பொதுமக்களுக்கு வந்து விட்டாலும், தற்போது பிளாஸ்டிக் பொருட்களை உணவாக சாப்பிடக்கூடிய மோசமான சூழ்நிலை வந்துவிட்டது. பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்கும் எளிய வழிகளை கீழே காணலாம்.

வியாழன், 8 ஜூன், 2017

முடிந்தால் உதவுங்கள்........

தாய் விபச்சாரி தான்.... ஆனால், மகள் நியூயார்க் பல்கலைகழகத்தில் படிக்க போகிறார்!

விபச்சாரத்தில் யாரும் விருப்பப்பட்டு ஈடுபடுவதில்லை. பல வகைகளில் விபச்சாரத்தில் சிக்குபவர்கள் இருக்கிறார்கள். சிலர் விற்கப்பட்டு, சிலர் ஏமாற்றப்பட்டு, சிலர் விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கு மகளாக பிறந்த ஒரே காரணத்திற்காக. இதில், மூன்றாம் மகளாக பிறந்த அவதிப்படுபவர்கள் நிலை மிகவும் மோசமானது.

விபச்சார விடுதியின் குஜால் போட்டி..ஒரே நாளில் 57 பெண்களுடன்..உலக சாதனையை முறியடித்த சிங்கப்பூர்காரர்

செக் குடியரசு நாட்டில் நடந்த ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியில், சிங்கப்பூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒரே நாளில் 57 பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதன்மூலம் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

செவ்வாய், 6 ஜூன், 2017

பாகுபலி எல்லாம் ஒரு படமா, அதுக்கு ரூ. 10 கூட செலவளிக்க மாட்டேன்: பிரபல இயக்குனர்

பாகுபலி 2 எல்லாம் ஒரு படமா, அதற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்று பிரபல மலையாளம் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பெண்...

இவர் பெயர் மெலனி கேடோஸ், 29. இவர் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண்மணி. பிறக்கும் போதே "Ectodermal Dysplasia" எனும் அரிதான மரபணு கோளாறால் பாதிக்கட்டுள்ளவர். இந்த பாதிப்பால் இவரது நகம், எலும்பு, பற்கள், துளைகள் போன்றவை வளர்ச்சியடையாமல் தடுக்கப்படுகிறது.

6 வயது குழந்தையை கொடூரமாக அடித்த பெண்.. அதிரடியாக செயல்பட்டு கைது செய்த மலேசியா போலீஸ்! (videos)

6 வயது குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கடுமையாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து அந்தப் பெண்ணை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

நீங்கள் பிறந்த மாதத்தின் அர்த்தங்கள்

ஆங்கில மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அந்த பெயர் வந்தது எப்படி? என்பதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்..

கருணாநிதி நல்லவரா? கெட்டவரா? (வீடியோ)

சினிமா உலகிலும், அரசியல் உலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக, மிகப்பெரும் ஆளுமையாக ஆட்சி செய்தவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்!. தன் வாழ்நாளில் மக்களை அதிகம் கவர்ந்த தலைவரும், மக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட தலைவரும் இவரே! தனி ஒரு மனிதனாக கருணாநிதி எப்படிப்பட்டவர் என்பதை விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு!

Share |

யாழ்ப்பாண பொது நூலகத்தின் சரஸ்வதி சிலை பேசுகிறேன்!

வணக்கம் உறவுகளே,

நான் தான் யாழ்ப்பாண பொது நூலகத்தின் வாயிலில் இருக்கும் சரஸ்வதி சிலை பேசுகிறேன்.

என்னை கட்டாயம் உங்களிற்கு ஞாபகம் இருக்கும், ஏனென்றால் யாழ்ப்பாணம் வாற சிங்கள சுற்றுலா பயணிகள் தொட்டு வெளிநாட்டிலிருந்து வாற எங்கட சனம் வரை, எனக்கு முன்னால் நின்றுதான் செல்ஃபியும் படமும் எடுத்து பேஸ்புக்கில் போடுறவை.

ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளம்பெண் – பதறவைக்கும் சி.சி.டி.வி காணொளி..

இந்தியா – மும்பை – குர்லா ரயில் நிலையத்தில் ‘ஹெட்போன்’ மாட்டிக் கொண்டு தண்டவாளத்தை கடந்த இளம்பெண் ஒருவர் ரயில் மோதியும் தப்பியுள்ளார்.

இந்திய செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஞாயிறு, 4 ஜூன், 2017

கவிதை வடிவில் கலகக் குரலாய் பொங்கி எழுந்த கனிமொழி.. திமுகவில் பெரும் சலசலப்பு!

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழி ட்விட்டரில் வெளியிட்ட கவிதை திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலி: ஓநாய் அழுத கதை

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது.

வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்

நடிகையாக ஜெயித்திருந்தாலும் நிஜத்தில் நிறைய தோல்வி அடைந்துள்ளதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 2 ஜூன், 2017

வயது முதிர்வு.. கட்டளையிடாத மூளை.. பேச இயலாத நிலையில் கருணாநிதி

94 வது பிறந்தநாளைக் கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதியால் பேச முடியாமல் போனதற்கு மருத்துவ ரீதியாக சில காரணங்களை கோபாலபுரத்தில் இருந்து கசிய விட்டுள்ளனர்.

இன்றைய கார்ட்டூன்

Share |

வியாழன், 1 ஜூன், 2017

தீயை அணைக்காமல் முழுவதும் எரியும் வரை வேடிக்கை பார்த்தனர்.. சென்னை சில்க்ஸ் உரிமையாளர் பகீர் புகார்

தி சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை அதே இடத்தில் மீண்டும் உருவாக்குவேன் என்று அதன் உரிமையாளர் மாணிக்கம் கூறியுள்ளார்.

’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

தாயாரைத் தேடி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்ற 12 வயதான சிறுவன்

சாவகச்சேரியைச் சேர்ந்த தந்தை இல்லாத 12 வயதான சிறுவன் , பாட்டியிடமே வளர்ந்து வருவதாகவும், இந்நிலையிலேயே கொழும்பில் தொழில்புரிவதாகக் கூறப்படும் தன்னுடைய தாயைத் தேடி வந்துள்ளதாகவும், திக்குத்தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில், தோப்புவ பொலிஸ் வீதி சோதனை சாவடியில் பொலிஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளான்.

உலகிலேயே குண்டான சிறுவனுக்கு உடல் எடை குறைப்பு சிகிச்சை! (படங்கள் மற்றும் காணொளி இணைப்பு)

உலகின் மகா ‘குண்டுச்’ சிறுவன், ஒரு சத்திர சிகிச்சையின் பலனாக தனது உடல் எடையில் ஆறில் ஒரு பங்கைக் குறைத்திருக்கிறார்.

ஆர்யா பெர்மானா என்ற பதினொரு வயது நிரம்பிய இந்தச் சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மானிலத்தில் உள்ள கரவங் என்ற பகுதியைச் சேர்ந்தவர்.

ஜெர்மனியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் ‘ரோபோ’ பாதிரியார் நியமனம்

 "BlessU-2" wird in Wittenberg bestaunt | Bild: EKHN/Rahn

பாதிரியார் பணியிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர் களுக்கு ஆசி வழங்குகிறது.


‘ரோபோ’ எனும் எந்திர மனிதனின் செயல்பாடுகள் அனைத்து துறைகளிலும் மேலோங்கி நிற்கிறது. இந்த நிலையில் பாதிரியார் பணியிலும் ‘ரோபோ’ ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அது பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல