புதன், 5 மே, 2010

பெண் பூனையை திருமணம் செய்த ஜேர்மனிய தபால்காரர்

ஜேர்மனியைச் சேர்ந்த தபால்காரர் ஒருவர் தனது அன்புக்குரிய வயதான பருமனான பெண் பூனையை திருமணம் செய்துள்ளார்.

திங்கள், 3 மே, 2010

சர்வாதிகாரி ஹிட்லரின் எலும்புகளை நானே தகனம் செய்தேன்

சர்வாதிகாரி ஹிட்லரின் எலும்புகளை தான் தகனம் செய்ததாக சோவியத் ஒன்றிய இரகசிய பாதுகாப்பு முகவர் நிலையமான “கே.ஜி.பி.' இன் முன்னாள் உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை உரிமை கோரியுள்ளார்.

“குண்டு' என அழைத்த இளைஞனின் காதை கடித்துத் துப்பிய யுவதி

தன்னைக் “குண்டு' (உடல் பருமனானவர்) என அழைத்த 24 வயது இளைஞனின் வலது காதை யுவதி யொருவர் கடித்துத் துப்பிய சம்பவம், அமெரிக்க நெபீராஸ்கா மாநிலத்திலுள்ள லிங்கன் நக ரில் இடம்பெற்றுள்ளது.

26 வயது பேரனுடன் காதல் வசப்பட்ட 72 வயது பாட்டி; குழந்தை பெறவும் திட்டம் அமெரிக்காவில் திகைப்பூட்டும் சம்பவம்

தனது பேரனுடன் தனக்கு முறைகேடான பாலியல் தொடர்பு இருப்பதாகவும் தாம் விரைவில் குழந்தையொன்றை பெற்றெடுக்கவுள்ளதாகவும் அறிவித்து 72 வயது பாட்டி யொருவர் தனது குடும்பத்தவர்களையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் அமெரிக்க இன்டியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இது ஒரு முட்டாள்தனமான தீர்ப்பு

இறுக்கமான “ஜீன்ஸ்' அணிந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முடியாது

இறுக்கமான “ஜீன்ஸ்' ஆடை அணிந்த பெண், பாலியல் வல்லுறவுக்குட்பட முடியாது எனத் தெரிவித்து அவுஸ்திரேலிய சிட்னி நகர மாவட்ட நீதிமன்றம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன் மண்டேலாவிடமிருந்து உலகத் தலைவர்கள் கற்கவேண்டிய பாடங்கள்

மலையக மாணவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் எனும் நிலை உருவாக வேண்டும்

போர் நிறைவடைந்தமைக்கேற்ற புறச்சூழல்கள் இலங்கையின் படைத்தரப்பில் ஏற்படவில்லை

குற்றங்கள் மலிந்த பூமியாக மாறிவருகிறது யாழ்ப்பாணம்

போர் முடிவுக்கு வந்து ஒரு வருடமாகப் போகின்ற நிலையிலும், யாழ்ப்பாணக் குடாநாடு பதற்றம், பீதிக்குள் இருந்து விடுபட முடியாத நிலைக்குள் சிக்கிப் போயிருக்கிறது.
இதைச் சொல்லப் போனால் அரசாங்கத்துக்கு எரிச்சலோ, கோபமோ கூட வரலாம்.

வெறுங்கையுடன் திரும்பி வந்தோம்

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல