புதன், 8 செப்டம்பர், 2010

தனது மனைவியை எரித்து கொங்கிறீட் தளத்தின் கீழ் புதைத்த கணவன்

Crime scene: Joanne Hall's remains were entombed in concrete on their 130-acre estate
தனது மனைவியை எரித்து அவரது கருகிய உடல் எச்சங்களை பண்ணையிலுள்ள கொங்கி றீட் தளத்தின் கீழ் புதைத்து வைத்த நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பிரான்ஸில் திங்கட்கிழமை இடம் பெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு போலி திருமணங்களை நடத்தி வைத்த பிரித்தானிய மதகுரு

நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு பிரித்தா னியாவில் தங்கியிருக்க உதவும் முகமாக போலியான திருமணங்களை நடத்துவதில் பங்கேற்ற மதகுரு ஒருவருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.

உணவுக்காக துணிகர போராட்டம்

உணவுக்காக கடல் பறவை யொன்று இராட்சத கழுகுடன் போராடும் அரியகாட்சியை பிரித்தானிய கேம்பிரிட்ஜ்ஷியரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான போல் பீஸ்ட்டோல் (38 வயது) பட மாக்கியுள்ளார்.

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை (படங்கள் வீடியோ இணைப்பு)

6 மாத பெண் குழந்தையொன்று ஆளை விழுங்கும் மலைப்பாம்புடன் விளையாடி வரும் அதிசய சம்பவம் இந்திய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

22-வது குழந்தைக்கு தந்தையாகிறார் தென் ஆப்பிரிக்க அதிபர்

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவின் காதலி கர்ப்பமாக இருக்கிறார். இதன் மூலம் ஜூமா 22வது முறையாக தந்தையாகியுள்ளார். தனது கர்ப்பிணிக் காதலியை வருகிற டிசம்பரில் அவர் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாராம்.

புலம்பெயர் தமிழர்களின் 14 மில்லியன் ரூபாய் நிதி மோசடி!

வவுனியா மாவட்டத்தின் செட்டிக் குளம் நலன்புரி முகாமில் அகதிகளாக அந்தரித்துக் கொண்டிருக்கும் உறவினர்களுக்கென புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 14 மில்லியன் ரூபாய் நிதியை அப்பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் ஒருவர் கையாடிக் கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

ஜேர்மனியில் வான் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் காயம்

ஜேர்மனியில் Ehningen junction in the Böblingen District எனும் இடத்தில் வான் ஒன்று குடை சாய்ந்ததில் 12 தமிழர்கள் காயமுற்றுள்ளனர். மேசிடஸ் பென்ஸ் வானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் பேர்லினில் உள்ள தமது உறவினர்கள் வீட்டுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவேளை லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிசார் கூறியுள்ளனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை

18 வயதான யுவதியொருவரின் கன்னித் தன்மையை ஏல விற்பனை செய்வதற்கு அனுமதியளித்த தொலைக்காட்சி அலைவரிசை நிர்வாகிகள், விபசாரம் செய்வதற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர்.

Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை

Turbo texter.... Melissa Thompson

செல்லிடத் தொலைப்பேசியில் வேகமாக டைப் செய்வதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கொலம்பியாவைச் சேர்ந்த குள்ள மனிதர் கின்னஸ் சாதனை (படங்கள், வீடியோ இணைப்பு)

கொலம்பியாவை சேர்ந்த 2 அடி உயரமுள்ள குள்ள மனிதர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல