சனி, 30 மார்ச், 2013

வத்திகுச்சி - VATHIKUCHI

இப்படத்தினை பின்வரும் லிங்கிலிருந்து தரவிறக்கவும்
Share |
Image Hosted by ImageShack.us

குத்தாட்டம் போட்ட முன்னாள் புலி யுவதிகள்! (படங்கள் இணைப்பு)

அம்பாறையில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சிக்கு மகுடம் சேர்ப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களான இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

வெள்ளி, 29 மார்ச், 2013

இலங்கை விடயங்களில் அளவுக்கு மீறி தமிழக அரசு தலையிட முடியாது!

இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்  தமிழக அரசு ஓரளவிற்கு மேல் தலையிட முடியாது என ‘த ஹிந்து’ பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ராம் தெரிவித்துள்ளார்.

புலிகளை உருவாக்கி தனி ஈழம் அமைப்போம்-மாணவர் போராட்டக் குழு!

தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடங்கி தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பகவான்தாஸ்  தெரிவித்துள்ளார்.

இனி ஜிமெயில் தரவுகளை நம்ம தமிழ்ல படிக்கலாங்க!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற சேவையான ஜிமெயில் என்ற ஈமெயில் வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்தியிருப்பீர்கள். இன்றைய கூகுள் அறிவிப்பின்படி, ஜிமெயில் சேவையின் மொபைல் போன்களுக்கான பயன்பாடு அதிகரித்திருப்பதால் இந்தியாவின் 6 மொழிகளில் இனிமேல் ஈமெயில் படிக்கலாம். அதில் நம்ம தமிழும் இணைகிறது.

சிவாஜியை மீண்டும் இமிடேட் செய்கிறாரா விவேக்? ரசிகர்கள் கொதிப்பு!

நடிகர் திலகம் சிவாஜியை மீண்டும் நடிகர் விவேக் இமிடேட் செய்வதாக ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

மாணவர்கள் போராட்டத்தின் குறிக்கோள் எது?

எத்தனையோ பேர் இலங்கை தமிழ் மக்களுக்காகப் போராடினாலும், சட்டென்று தீப் பிடித்து எரிந்தது 8 பேர் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்கள் கொளுத்திப் போட்ட போதுதான். இது யாராலும் மறுக்கப் பட முடியாத உண்மை.

பத்திரிகையாளர்களை நக்கலடிக்கும் படமா ‘சேட்டை’..?

யுடிவி தயாரித்திருக்கும் சேட்டை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் வெளியாகிறது. இந்தி டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான சேட்டையில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா மோத்வானி, நாசர், அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். கண்ணன் படத்தை இயக்கியுள்ளார்.

உள்ளாடைகளில் புத்த பகவான்!

புத்த பகவானின் உருவம் பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்த இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் மஹரகமவில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ஆடலாம் போய்ஸ் சின்னதா ஒரு டான்ஸ் - ABCD - Aadalam Boys Chinnatha Dance

இப்படத்தினை பின்வரும் லிங்கை கிளிக்செய்து தரவிறக்கிகொள்ளவும்
Share |
Image Hosted by ImageShack.us

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல