வியாழன், 21 நவம்பர், 2013

25 எம்.பி. (MB) அளவுக்கு மேல் உள்ள பைல்களை அனுப்ப எந்த சேவையைப் பயன்படுத்தலாம்?

ஜிமெயில் மெசேஜுடன் இணைக்கப்படும் பைல் அல்லது பைல்களின் அளவு 25 எம்.பி.யைத் தாண்டுகையில், நாம் வேறு சேவையையே நாட வேண்டியுள்ளது. முதலாவதாக, கூகுளின் ஜிமெயிலிலேயே அத்தகைய ஒரு சேவை உள்ளது. 'Attach files' என்னும் ஐகானை அடுத்து கூகுள் ட்ரைவ் ஐகான் என ஒன்று உண்டு.

ஜி.பி.ஆர்.எஸ். (GPRS) என்றால் என்ன? கம்ப்யூட்டரில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது?

ஜி.பி.ஆர்.எஸ். (GPRS General packet radio Service) என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப்பட்டது. மொபைல் போன் பயன்பாடு அனைத்துமே, ரேடியோ அலைவரிசை களைப் பயன்படுத்தியே இயங்குகின்றன.

வேர்ட் டிப்ஸ்: பிரிண்ட் பிரிவியூவில் எடிட்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்று அச்சில் எப்படிக் காட்சி அளிக்கும் என்று காண, பிரிண்ட் பிரிவியூ என்ற வசதியை வேர்ட் தருகிறது. இதில் அந்த டாகுமெண்ட்டில் உள்ள அனைத்து பார்மட்டிங் வேலைகளையும் ஒரே நேரத்தில் காணலாம். நெட்டு வரிசைகள், பாராக்கள், ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் படங்கள் என அனைத்தையும் காணலாம். இப்படி பார்க்கும் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ள நாம் விரும்பலாம். இதே தோற்றத்தில், திருத்தங்களையும் மேற்கொள்ள வசதி உள்ளது. ஆனால் எப்படி மேற்கொள்வது என்பதுதான் பலருக்குப் புரியாத புதிராய் உள்ளது. அதை இங்கு பார்க்கலாம்.

கூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐப் பயன்படுத்தி, கூகுள் அப்ளிகேஷன்களை இனிப் பெறுவது இயலாது என கூகுள் அறிவித்துள்ளது. இதற்கான தன் சப்போர்ட்டினை, கூகுள் நீக்கியுள்ளது. அவ்வாறு முயற்சி செய்திடும் பயனாளர்களுக்கு, அவர்களுடைய பிரவுசரை அப்டேட் செய்திடுமாறு, கூகுள் ஒரு செய்தியைக் காட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சப்போர்ட் நீக்கம், சென்ற நவம்பர் 6 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் எல்லாரையும் பார்க்கலாம்

இன்னும் சில வாரங்களில், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் உள்ளவர்களின் தகவல்களை அனைவரும் பார்க்கலாம். தற்போது, அவர்கள் அனுமதிக்கும் நண்பர்கள் மட்டுமே, தளத்தினை அணுகி, தகவல்களைப் பார்க் கலாம்.

உங்கள் வசதிப்படி விண்டோஸ் 7

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்கென மாறா நிலையில் சில வரையறைகளைக் கொண்டதாகவே நாம் பெறுகிறோம். இவற்றில் சில நம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கலாம். அவற்றை இப்படி செய்து, நிலை நிறுத்தினால் என்ன? என்ற கேள்வியுடன், அதற்கான வழிகள் அதில் உள்ளனவா என்று ஆய்வு செய்வோம். ஒரு சில பொதுவான எதிர்பார்ப்புகளை எப்படி மேற்கொள்வது என கீழே செயல்முறைகள் காட்டப்பட்டுள்ளன.

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகள்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக்கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்துள்ளது. பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக்கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்புவோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது.

விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11

சென்ற நவம்பர் 7 அன்று, தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் பதிப்பு 7ல் இயங்கும் வகையில், தன் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11னை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. விரைவில் இது தானாக அப்டேட் செய்திடும் வகையில் பயனாளர்களுக்குக் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். தாவடியில் பீடி சுற்றும் பெண்கள்! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணத்தில் தாவடியைச் சேர்ந்த பாட்டாளிக் குடும்ப பெண்கள் பாரம்பரியம் பாரம்பரியமாக பீடி சுற்றுகின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

நண்பனின் சடலத்துடன் 13 வருட காலமாக வாழும் நபர் (படங்கள் இணைப்பு)

வீடு வாசலற்ற நபரொருவர் கல்லறையொன்றில் தனது ஆருயிர் நண்பனின் எலும்புக்கூட்டுடன் கடந்த 13 வருட காலமாக வாழ்ந்து வரும் விசித்திர சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல