வியாழன், 21 நவம்பர், 2013

ஜி.பி.ஆர்.எஸ். (GPRS) என்றால் என்ன? கம்ப்யூட்டரில் அது எப்படி பயன்படுத்தப்படுகிறது?

ஜி.பி.ஆர்.எஸ். (GPRS General packet radio Service) என்பது ரேடியோ அலைகள் சம்பந்தப்பட்டது. மொபைல் போன் பயன்பாடு அனைத்துமே, ரேடியோ அலைவரிசை களைப் பயன்படுத்தியே இயங்குகின்றன.

ஜி.எஸ்.எம் வகை (GSM global system for mobile communications) மொபைல் போன்களைப் பயன்படுத்துவோருக்கான 2ஜி மற்றும் 3ஜி சிஸ்டங்களில் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஜி.பி.ஆர்.எஸ். மூலம் நொடிக்கு 56 முதல் 114 கிலோ பிட் வரையிலான டேட்டாவினை அனுப்பவும் பெறவும் முடியும்.

இந்த வகை டேட்டா பரிமாற்றத்தினை, மெகா பைட் அளவிலேயே கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கிறார்கள். 2ஜி செல்லுலர் சிஸ்டம், ஜி.பி.ஆர்.எஸ். சிஸ்டத்துடன் இணைந்து செயல்படுகையில், அதனை 2.5ஜி என அழைக்கின்றனர். மொபைல் தொழில் நுட்பத்தில், 2ஜி மற்றும் 3ஜி பயன்பாட்டிற்கு இடையே இது கருதப்படுகிறது. இந்த சிஸ்டங்களில் மட்டுமே ஜி.பி.ஆர்.எஸ். பயன்படுத்தப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல