சனி, 20 மார்ச், 2010

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் பாகிஸ்தானிய உப்புச்சுரங்கம்

Khewra salt mine

பாகிஸ்தானின் கெவ்ரா (Khewra) பிரதேசத்திலுள்ள உப்புச் சுரங்கமானது ஆஸ்துமா வியாதியை குணப்படுத்தும் அற்புத தன்மையைக் கொண்டதாக விளங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சுரங்கத்தின் மருத்துவ தன்மை தொடர்பில் கேள்விப்பட்டு உலகெங்குமிருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த உப்புச் சுரங்கத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
Khewra salt mine

மேலும் இந்த சுரங்கத்தின் உள்ளே கனிய உப்புக் கட்டிகளால் அமைக்கப்பட்ட பள்ளி வாசல் ஒன்றும் உள்ளது.

கெவ்ரா நகரானது தலைநகர் இஸ்லாமா பாத்திற்கு தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல