* எப்5 (F5) – பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தை மீண்டும் புதுப்பித்துப் பார்க்க
* பேக் ஸ்பேஸ் (Backspace) – சற்று முன் பார்த்த இணையப் பக்கத்தை மீண்டும் பெற
* Alt+Home – பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் ஹோம் பேஜ் சொல்ல.
* Ctrl+N புதிய பிரவுசர் விண்டோவினைத் திறந்திட.
* F11 இணையப் பக்கத்தினை மானிட்டரின் முழுத் திரையில் பார்த்திடவும் பின் மீண்டும் பிரவுசர் கண்ட்ரோல் பார்களுடன் பார்த்திடவும் இது வழி தருகிறது.
* Ctrl+P – பார்த்துக் கொண்டிருக்கும் முழுப் பக்கத்தினையும் பிரிண்டருக்கு அனுப்புவதற்கான முதல் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.
* Ctrl+H – நாம் மேற்கொண்ட பிரவுசிங் தளங்களைப் பார்வையிட.
* Ctrl+W அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் பிரவுசிங் விண்டோவினை மூட.
* Esc – பிரவுசிங் செய்து கொண்டிருக்கும் எந்தப் பக்கத்தின் செயல்பாட்டினையும் நிறுத்த.
* Ctrl+Enter – தளத்தின் பெயரை மட்டும் அடித்த நிலையில் இந்த கீகளைப் பயன்படுத்தினால் முழு முகவரி டைப் தானாக அமைந்திடும். www மற்றும் “.com” பெயருடன் சேர்க்கப்படும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக