திங்கள், 5 ஜூலை, 2010

ஓரினப்பால் காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்த ஐஸ்லாந்து பிரதமர்

Johanna Sigurdardottir
ஐஸ்லாந்து பிரதமர் ஜொஹன்னா சிகுர்டார் டோட்ர், தனது நீண்ட கால ஓரினப்பால் காதலியான ஜொனினா லெயோஸ்டோட்ரை சட்டப்படி திருமணம் செய்துள்ளார்.

கடந்த ஜூன் 12 ஆம் திகதி அந்நாட்டில் ஓரினப்பால் ஜோடிகளுக்கான திருமணம் சட்டபூர்வமாக்கப்பட்டதையடுத்தே, இந்தத் திருமணம் இடம்பெற்றுள்ளது.
Jonina Leosdottir

ஜொஹன்னா(Johanna Sigurdardottir 68 வயது), கடந்த பல வருட காலமாக ஜொனின்னாவுடன் (Jonina Leosdottir சுமார் 50 வயது) இணைந்து வாழ்ந்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரதமராக பதவியேற்ற ஜொஹன்னா, அரசாங்க மொன்றுக்கு தலைமை தாங்கும் உலகின் முதலாவது பகிரங்க தன்னின சேர்க்கையாளர் என்ற பெயரைப் பெறுகிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல