சனி, 11 செப்டம்பர், 2010

மணமகனைத்தேடும் 107 வயது மணமகள்

சீனாவில் 107 வயது மூதாட்டி ஒருவர் தனது முதல் திருமணத்துக்காக மணமகனை தேட துவங்கி இருக்கிறாராம்.

வாங் குயிங் என்று அழைக்கப் படும் இந்த பெண்மணி இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விட்டாராம். தனது சிறு வயதில் அத்தை மற்றும் சித்திகளை அவர்களுடைய கணவன்மார்கள் அடித்து சித்ரவதை செய்வதை பார்த்து பயந்து போன அவர். கல்யாணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாராம்.

இந்நிலையில், 107 வயதில் தனக்கு துணை ஒன்று தேவை என்று உணர்ந்திருப்பதால் கல்யாணம் செய்து கொள்ள முன்வந்து பொருத்தமான மணமகனை தேடி வருகிறாராம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல