சனி, 11 செப்டம்பர், 2010

அதிசய நண்பர்கள்

விலங்குகளிடையே ஏற்படும் விநோதமான நட்பின் வரிசையில் சீனாவில் ஓநாய் ஒன்றும் ஆடு ஒன்றும் இணை பிரியா நண்பர்களாக திகழ்ந்து வருகிறதாம்

அந்நாட்டில் உள்ள நான்யுனாசி (Nanyuanzi) கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டையாடச் சென்றவர்கள் அனாதையாக இருந்த ஒரு ஓநாய் குட்டியை எடுத்து வந்தனராம். கிராமத்தில் ஆடுகளை வளர்த்து வந்த ஒரு விவசாயிடம் அந்த ஓநாய் குட்டியை கொடுத்து பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் ஆட்டின் பால் கொடுத்து அந்த குட்டியை வளர்த்து வந்திருக்கிறார்.

இப்படி வளர்ந்த அந்த ஓநாய் ஆட்டோடு இணைபிரியா நட்பு கொண்டதாக மாறியிருக்கிறதாம். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல