தமது வாழ்நாளில் ஆண்கள் சராசயாக 52 நாட்கள் 8 நிமிடங்களும், பெண்கள் சராசரியாக 47 நாட்கள், 3 மணித்தியாலங்கள் 36 நிமி டங்களும் பாலியலில் ஈடுபடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.
மேலும் பாலியல் செயற்பாடுகளில் குறைந்தளவில் ஈடுபடுபவர்கள் வாழ்நாளில் சராசயாக 30 மணித்தியாலங்களும் அதிகளவில் ஈடுபடுபவர்கள் சராசரியாக70 நாட்களும் பாலியலில் பங்கேற்பதாக இந்த ஆய்வு மேலும் கூறுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக