வியாழன், 2 செப்டம்பர், 2010

அமெரிக்க உதைபந்தாட்டவீரரது கேசம் ஒரு மில்லியன் டொலருக்கு காப்புறுதி

அமெரிக்க உதைபந்தாட்ட வீரர் திரோய் பொலாமலுவின் கேசமானது ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கு காப்புறுதி செய்யப்பட்டுள்ளது .

“ஹெட் அன்ட் சோல்டர்ஸ்' ஷாம்பூ உற்பத்தி நிறுவனமே லண்டனிலுள்ள லலொய்ட்ஸ் காப்புறுதி நிறுவனத்தில் திரோய் பொலாமலுவின் கேசத்தை காப்புறுதி செய்துள்ளது.

பொலாமலு (29 வய து ), 2000 ஆம் ஆண்டிலிருந்து தனது கேசத்தை வெட்டாது வளர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல