இந்த வயதிலாவது தமக்கு குடியுரிமை கிடைக்கப் பெற்றமையையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
1909 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அமெரிக்காவுக்குள் சென்றார். அங்கு சென்ற 101ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் அவருக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தாம் வாக்களிக்கவிருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மாநிலமான டெக்ஸாசில் சமஷ்டி நீதிமன்றத்தில் குடியுரிமை வழங்கும் வைபவம் இடம்பெற்றது. 100 வயதுக்கும் மேற்பட்ட 15 குடியேற்றவாசிகளின் குடியுரிமை பெற்றவர்களில் இவரும் அடங்குகிறார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக