சனி, 16 அக்டோபர், 2010

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளந் தெரியாத இரு சடலம்

இன்று காலை வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளந் காணப்படாத இரு நபர்களது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சடலும் தற்போது களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை பொலிஸார் கிடைக்கப் பெற்ற சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல