சனி, 16 அக்டோபர், 2010

வெள்ளவத்தையில் நிலச்சரிவு

காலி வீதி வெள்ளவத்தை ரொக்சி திரையரங்கிற்கு முன்னால் வீதி கீழிறங்க ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக வீதியை செப்பனிடும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக காலியிலிருந்து கொழும்பு வரும் வாகனங்களும் கொழும்பிலிருந்து காலிக்குச் செல்லும் வாகனங்களும் குறித்த இடத்தில் அவதானமாக போக்குவரத்தை மேற்கொள்ள வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கென விசேட போக்குவரத்து சேவையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல