செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஒரு கையும், இரு கால்களுமற்ற நிலையில் தொண்டு (படங்கள் இணைப்பு)

ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்ட வேளை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு கையையும் இரு கால்களையும் இழந்த பிரித்தானிய படைவீரரான மார்க் ஒர்மரொட் தொண்டு ஸ்தாபனமொன்றுக்கு நிதி சேகரிக்கும் முகமாக அமெரிக்க கடற்கரையில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்ட குழுவினருடன் இணைந்து பங்கேற்றார்.

கடற்படைவீரரான அவர் (26 வயது), காயமடைந்த படைவீரர்களுக்கு உதவும் தொண்டு ஸ்தாபனத்துக்கு ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் நிதியை சேகரிக்கும் முகமாகவே இந்த 3530 மைல் தூர ஓட்ட நிகழ்வில் பங்கேற்றார்.






Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல