மேற்படி ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம் பெற்ற நகரில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நூற்றுக் கணக்கானோர் போராளிகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் பட்டனர்.
கடந்த வருடம் அங்கு 15,000 பேர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கொங்கோவிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதரகத் தலைவர் மொனுஸ்கோ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந் தார்.
ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் “பாலியல் பயங்கரவாதம் வேண்டாம்' என வலியுறுத்தும் பதாகைகளை ஏந்திச்சென்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக