இச்சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனப் பணியாளரான குருநக ரைச் சேர்ந்த எம்.நிஷாந்தன் (வயது 22) என்பவரே படுகாயம டைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளி, 19 நவம்பர், 2010
மிதிவெடி வெடித்து இளைஞர் படுகாயம்
மாதகல் மாந்தவத்தைப் பகுதி யில் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை தவறுதலாக மிதிவெடி வெடித்ததில் படுகாயம் அடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனப் பணியாளரான குருநக ரைச் சேர்ந்த எம்.நிஷாந்தன் (வயது 22) என்பவரே படுகாயம டைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனப் பணியாளரான குருநக ரைச் சேர்ந்த எம்.நிஷாந்தன் (வயது 22) என்பவரே படுகாயம டைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Labels:
இலங்கை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக