வெள்ளி, 19 நவம்பர், 2010

தேங்காய் உடைத்தால் கணவர் விடுதலையாவாரா? (படங்கள் இணைப்பு)

இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பதவியேற்ற அதே நேரத்தில் கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்துக்குச் சென்று தனது கணவரின் உடல் நலம் காக்குமாறும், அவரின் விடுதலை வேண்டியும் அனோமா பொன்சேகா தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளார்.

நாட்டில் நீதி இருந்தால், என் கணவருக்கு ஏன் சிறை?

இந்த நாட்டில் நீதி நடைமுறையில் இல்லை. நியாயம் இல்லை. இல்லாமல் போன நீதி, இல்லாமல் போன நியாயம் என்பவற்றைப் பெற்றுத் தருமாறே நாங்கள் கேட்கிறோம். நாட்டில் நீதி நியாயம் நடைமுறையில் இருந்தால், செயற்படுத்தப்பட்டால், எனது கணவர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவே எனது கருத்து. என அனோமா தேங்காய் உடைத்துவிட்டு உரையாற்றிய போது குறிப்பிட்டார்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல