அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை முறையை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
செல் மரணம் என்ற உயிரியல் மாற்றம் தான் மாரடைப்புக்கு வழி வகுக்கிறது என்றும் அதை கண்டறிந்தாலே மாரடைப்பு வருமா என்பதை தெரிந்து கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக