திங்கள், 29 நவம்பர், 2010

மற்றுமொரு இலங்கை பெண் உயரிழந்துள்ளார்!

வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த, மற்றுமொரு இலங்கை பெண் உயரிழந்துள்ளார். மகரகம தாபவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.டப்ளியூ.நந்தாவதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டில் சவூதி சென்றதுடன் இந்த வருடம் நாடு திரும்பவிருந்தார்.

அதேவேளை சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த கண்டி ஹாரிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் மர்மமான முறையில் அண்மையில் உயிரிழந்தார். 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சவூதி அரேபியா வென்ற செல்வதுரை புஷ்பவள்ளி என்ற பெண்ணோன மரமமான முறையில் உயிரிழந்தார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல