நதீ சந்திரசேகர ஐக்கிய அமெரிக்க விசா காரயாலய அதிகாரியை போலியான ஆவணங்களை சமர்ப்பித்தும் மேலும் பல முறைகளிலும் ஏமாற்ற முயற்ச்சித்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
புதன், 8 டிசம்பர், 2010
நடிகை நதீ சந்திரசேகர குற்றமற்றவர்
ஐக்கிய அமெரிக்க விசாவை பெறுவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார் என குற்றஞ்சாட்டி 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டு வந்த பிரபல தொலைக்காட்சி நாடக நடிகை நதீ சந்திரசேகர குற்றம் அற்றவர் என இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இனம்காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நதீ சந்திரசேகர ஐக்கிய அமெரிக்க விசா காரயாலய அதிகாரியை போலியான ஆவணங்களை சமர்ப்பித்தும் மேலும் பல முறைகளிலும் ஏமாற்ற முயற்ச்சித்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நதீ சந்திரசேகர ஐக்கிய அமெரிக்க விசா காரயாலய அதிகாரியை போலியான ஆவணங்களை சமர்ப்பித்தும் மேலும் பல முறைகளிலும் ஏமாற்ற முயற்ச்சித்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
Labels:
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக