ஆயினும் சுமார் ஒரு மணித்தியால போராட்டத்துக்குப் பின்னர் இறந்து விட்டது. தாயின் கருப்பையில் உருவாகி இருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் வளர்ச்சி தடைப்பட்ட நிலையிலேயே இக் குழந்தை இரு தலைகளுடன் பிறந்து உள்ளது என்று வைத்தியர்கள் நம்புகின்றனர்.
வியாழன், 13 ஜனவரி, 2011
இரு தலைகளுடன் பிறந்த குழந்தை!
இந்தியாவின் திருப்பதி நகரத்தில் பெண் குழந்தை ஒன்று இரு தலைகளுடன் பிறந்து உள்ளது.
ஆயினும் சுமார் ஒரு மணித்தியால போராட்டத்துக்குப் பின்னர் இறந்து விட்டது. தாயின் கருப்பையில் உருவாகி இருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் வளர்ச்சி தடைப்பட்ட நிலையிலேயே இக் குழந்தை இரு தலைகளுடன் பிறந்து உள்ளது என்று வைத்தியர்கள் நம்புகின்றனர்.
ஆயினும் சுமார் ஒரு மணித்தியால போராட்டத்துக்குப் பின்னர் இறந்து விட்டது. தாயின் கருப்பையில் உருவாகி இருந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றின் வளர்ச்சி தடைப்பட்ட நிலையிலேயே இக் குழந்தை இரு தலைகளுடன் பிறந்து உள்ளது என்று வைத்தியர்கள் நம்புகின்றனர்.
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக