வட அயர்லாந்திலுள்ள அர்மாஹ் நகரைச் சேர்ந்த ஷான் ஓநெயில் (23 வயது) என்ற இளைஞருக்கே மேற்படி தண்டனையை விதித்து பெல்பாஸ்ட்டிலுள்ள நியூறி கிறவுண் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவ தினம் குடிபோதையில் தனது காதலியின் வீட்டிலுள்ள அறையொன்றில் உறங்கிக் கொண்டிருந்த குறிப்பிட்ட இளைஞரை தேடி வந்த ஷான் ஓநெயில், இளைஞர் மீது சினத்துடன் பாய்ந்து அவரது காதைக் கடித்து துண்டாக்கியுள்ளார். துண்டாக்கப்பட்ட காதின் பாகம் பின்னர் மருத்துவமனையில் தைத்து ஒட்டப்பட்டது.
ஞாபகமறதி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஓநெயில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நடந்த சம்பவத்தை நினைவு கூர சிரமப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக