வெள்ளி, 21 ஜனவரி, 2011

ரொம்ப முக்கியமான விடயம்பற்றி ஆராய உத்தவு

பூமியில் போல விண்வெளியில் ஈர்ப்பு சக்தி கிடையாது. இதனால், விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் அனைவரும் அந்தரத்தில் மிதந்த படியே பணிகளை மேற்கொள்கிறார்கள்.

அதற்கான பயிற்சியும் பூமியில் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், விண் வெளியிலேயே அவர்கள் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், மனித இனம் என்பது செக்ஸ் உறவை அடிப்படையாக கொண்டது. அது பற்றி ஏராளமாக சிந்தனை செய்து வருகிறது.

ஆனால், விண்வெளிக்கு செல்லும்போது நீண்ட காலமாக அங்கு தனிமைப்படுத்தும் நிலையில் மனிதர்கள் இருக்கின்றனர். எனவே, அங்கு செக்ஸ் உறவுக்கு சாத்தியக் கூறுகள் உண்டா என்பதை நாசா' ஆய்வு செய்ய வேண்டும்'' என தெரிவித்து இருக்கின்றனர்.

விண்வெளியில் ஏராளமான ஆராய்ச்சிப் பணிகளை அமெரிக்காவின் நாசா மேற்கொண்ட போதிலும், அங்கு செக்ஸ் உறவு வைப்பது குறித்து எந்த ஆய்வையும் தொடங்கவில்லை. எனவே, விண்வெளி வீரர்களுக்கு ஆதரவாக இத்தகைய கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல