வியாழன், 12 ஜனவரி, 2012

கூகுளின் புத்தம் புதிய வசதி

கூகுள் நிறுவனம் தனது புதிய தேடுதல் பொறி சேவையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்தாண்டு பேஸ்புக் சேவையை போன்று கூகுள் பிளஸை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம், தற்போது Search, Plus your World எனும் சேவையை விரிவாக்க தொடங்கியுள்ளது.


இதன் மூலமாக நீங்கள் கூகுள் பிளஸில் சேகரிக்கும் உங்களது புகைப்படங்கள், வீடியோக்கள், செய்திகள், தரவுகள் என்பவற்றை நீங்கள் விரும்பும் பட்சத்தில் கூகுள் தளத்தின் பிரதான தேடுபொறியுடன் இனி இணைத்து கொள்ள முடியும்.

மேலும் உங்களை பற்றி அறியாத மூன்றாவது நபர் ஒருவர் உங்களுடன் நண்பர் ஆகாமலே நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் பொது விஷயமொன்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல