வியாழன், 12 ஜனவரி, 2012

வேர்ட் டொக்குமெண்டில் ஒரு பந்தியை நகர்த்த சுலபமான வழி

வேர்ட் டொக்குமெண்டில் ஏதேனும் ஒரு முழு பந்தியை டொக்குமெண்ட்டின் வேறு இடத்தில் அமைக்க விரும்புவோம். இதற்கு கொப்பி (copy) அல்லது கட் (cut) மற்றும் பேஸ்ட் (paste) கட்டளை எல்லாம் பாவிக்க வேண்டாம். எந்த பந்தியை நகர்த்த வேண்டுமோ அதனுள்ளே அதாவது அந்த பந்தி தொடங்கும் இடத்தில் உங்களின் மவுஸ் கேர்சரைக் (mouse cursor) கொண்டு சென்று வைக்கவும். பின் ஷிப்ட் (shift) மற்றும் ஆல்ட் (alt) கீகளை அழுத்தியவாறு அப் (up) ஆரோ அல்லது டவுண் (down) ஆரோவினை அழுத்தினால் பந்தி மேலே கீழே முழுதாகச் செல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல