வியாழன், 12 ஜனவரி, 2012

MS Outlook

எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக் கும் ஒன்றை மூடுவதற்கு Alt + F4 கீகளைப் பயன்படுத்தும்.



இதனைப் பயன்படுத்தி திறந் திருக்கும் பைலை மூடிவிட்டீர் களா! இப்போது மீண்டும் Alt + F4 பயன்படுத்துங்கள். புரோ கிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிரா மினை மூட வேண்டும் என்றால் அதில் திறந்திருக்கும் ஒவ்வொன்றையும் முதலில் Alt + F4 பயன்படுத்தி மூடிவிட்டு இறுதியாகவும் அதனைப் பயன்படுத்தினாலே புரோகிராம் மூடப்படும்.

டாகுமெண்ட் ஒன்றை நண்பருக்கு இமெயிலில் அனுப்புகையில் அதனுடன் Font ஒன்றையும் அனுப்ப முடிவு செய்கிறீர்கள். பெரும்பாலும் தமிழில் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்களுடன் இது போல Font அனுப்பப் படுவதனைப் பார்க்கலாம். இந்த Font எப்படி இமெயிலில் இணைத்து அனுப்புவது?

எந்த எழுத்து வகையையும் Fonts போல்டரிலிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது. எனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல