செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பேக்மேன் விளையாட்டினை மீண்டும் விளையாட

கம்ப்யூட்டரில் கேம்ஸ் அறிமுகமான காலத்தில் அனைவரையும் கவர்ந்த கேம்ஸ் பேக்மேன். 1980 ஆம் ஆண்டு இது அறிமுகமானது. இது சிறந்த வீடியோ கேம் ஆக வலம் வந்தது. தயாரித்து வழங்கியவர்களுக்கு அதிக லாபத்தை ஈட்டித் தந்தது. இதன் பின்னர், கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டு பல கேம்ஸ்கள் வெளிவந்தன என்றாலும், இதன் எளிமை இன்னும் பலரை ஈர்க்கிறது.
கூகுள் தன் தளத்தில், தன் பெயரிலேயே இதற்கான தளம் அமைத்து இந்த விளையாட்டினை இணையத்தில் இருந்தவாறே விளையாடத் தந்தது. இப்போதும் இதனைப் பெற http://www.google.%20com/pacman/ என்ற இணைய முகவரிக்குச் செல்லவும். இந்த தளத்தில் உள்ள Insert Coin என்ற டேப்பில் அழுத்தி நீங்கள் விளையாட்டினைத் தொடங்கலாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல