செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

அட்ரஸ் பாரில் ஆட்டோ கம்ப்ளீட் செயல்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்கும் வழி

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் அட்ரஸ் பாரில் இணைய முகவரிகளை அமைத்து பிரவுசிங் செய்திடுகையில், அவை குக்கீஸ் பைல்களாக நம் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். இவை பின்னர் அடுத்த முறை இதே இணைய முகவரிகளை அமைக்கையில் தானாகவே முழுமையாக அமைக்கப்பட்டு நம் வேலையை எளிதாக்கும். இந்த வசதியினை சில நேரங்களில் தேவையற்றது எனச் சிலர் எண்ணுகின்றனர். இதனை நம் விருப்பப்படி இயக்கவும் நிறுத்தவும் வழி உள்ளது. கீழ்க்குறிப்பிட்டுள்ளபடி செயல் படவும். கண்ட்ரோல் பேனல் திறக்கவும். அதில் internet options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது பல டேப்களுடன் விண்டோ ஒன்று கிடைக்கும். இதில் content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Autocomplete என்னும் பிரிவில் ண்ஞுttடிணஞ் பட்டன் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் நமக்கு எந்த செயல்பாடுகளில் ஆட்டோ கம்ப்ளீட் தேவையோ அவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல