வெள்ளி, 23 மார்ச், 2012

நீல மனிதன் - Blue Man (வீடியோ மற்றும் படங்கள் இணைப்பு)

நீல நிற மனிதர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறீகளா? அமெரிக்காவில் கென்டக்கி எனும் நகரின் மலைப்பகுதியில் இணங்கானப்பட்ட Fugate குடும்பத்தார் அனைவருமே நீல நிறத் தோலை உடையவர்கள். இவர்களின் உடலில் மெதேமோகுளோபிநேமியா (methemoglobinemia) எனும் ஒரு மரபணு குறைபாட்டாலேயே இவர்கள் இப்படிக் காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



சாதாரணமாக இப்படியான பிரச்சனை எவராவது ஒருவருக்கு வருவதுண்டு. ஆனால் இவர்களைப்பொறுத்தவரை சற்றுவித்தியாசமாக இந்த மாற்றம் அவர்களின் வம்சத்தை தொடர்கிறது. ( இன்றுவரை அவர்களின் வம்சத்தில் பிறந்த ஒருவருக்கேனும் இவ் நீலத்தோல் இருக்கின்றதாம். )


இது ஒரு தொற்று நோய் கிடையாது. தோலின் நிறம் மட்டும் நீல நிறமாகமிருக்கும். மற்றும்படி இவர்களிற்கு எவ்விதமான நோய்களோ உடல் பலவீனங்களோ கிடையாது. சாதாரண மனிதர்களாகிய எம்மைப்போன்றே இவர்களும் வாழ்ந்து இறக்கிறார்கள்.







Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல