வெள்ளி, 23 மார்ச், 2012

Fashion Show வில் நிர்வாணமாக கலந்துகொண்ட கர்ப்பிணி மொடல்! (படங்கள்.இணைப்பு)

லண்டனில் இடம்பெற்ற "Fashion Week" என்ற நிகழ்சியில் தலையில் தொப்பி மட்டும் அணிந்தவாறு கலந்துகொண்ட கர்ப்பிணி பெண் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சோபியா காஹில் என்ற பிரபல அழகியே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியவராவார். இவர் தற்போது எட்டு மாத கற்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.




இவரைத்தவிர வேறு மொடல் பெண்களும் தலையில் தொப்பி மட்டும் அணிந்தவாறு இந்நிகழ்ச்சியில் கலந்தகொண்டிருந்தபோதிலும் அங்கிருந்த நடுவர்கள், பார்வையாளர்களின் கவனத்தை கர்ப்பிணியாக கலந்துகொண்ட சோபியா காஹில் ஈர்த்திருந்தார்.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல